Posts

Showing posts from March, 2014

வியத்தகு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்

Image
மபாஸ் சுவைதான் - பிரபல இஸ்லாமிய அறிஞர் தாரிக் சுவைதானின் புதல்வியுடனான ஒரு நேர் காணல் - நன்றி மீள்பார்வை குவைத் நாட்டைச் சேர்ந்த கலாநிதி தாரிக் சுவைதான் இஸ்லாமிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒர் ஆளுமை. நவீன இஸ்லாமிய எழுச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர். அவரது புதல்விதான் மபாஸ் சுவைதான். கனடா பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைப் பட்டதாரியாக உள்ள இவர் Creative copy right என்ற நிறுவனத்தை நடாத்தி வருகிறார். இவர் தொழில் ரீதியாக ஒரு பத்திரிகையாளராகப் பணி புரிகிறார். அண்மையில் இலங்கை வந்திருந்த போது அவருடன் மேற்கொண்ட சிறிய உரையாடலை மீள்பார்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சந்திப்பு- அஹ்ஸன் ஆரிப் உங்களது Creative copy right நிறுவனம் என்ன பணியை முன்னெடுக்கிறது? எமது நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான சிந்தனைகளைக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். பல புத்தகங்களை மொழிமாற்றம் செய்துள்ளோம். தஃவா மற்றும் வியாபாரம் என்ற இரண்டு விடயங்களையும் சரியாகப் புரிந்துகொண்ட நிலையில் இரண்டையும் செய்து வருகிறோம். நீங்கள் சக நண்பிகளோடு ’ஸபீரா ஸனாயா” என்ற அமைப்பின் ஊடாக இலங்கை வந்திருக்கிறீர...